சுப்பிரமணியம் வள்ளிநாயகி – மரண அறிவித்தல்




Subramaniam vallinayaki
பெயர் : சுப்பிரமணியம் வள்ளிநாயகி
பிறப்பு :
இறப்பு : 2013-03-07
பிறந்த இடம் : சுதுமலை
வாழ்ந்த இடம் : சுதுமலை
பிரசுரித்த திகதி : 2013-03-23

சுதுமலை தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வள்ளிநாயகி 07.03.2013 அன்று காலமானார்.

அன்னார் காலஞ் சென்ற சிவகுரு சின்னத்தங்கத்தின் அன்பு மகளும் அன்னார் காலஞ் சென்ற வேலுப்பிள்ளை சுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் பரமலிங்கம், பத்மரோகை (கொழும்பு) பரமேஸ்வரி பஞ்சாட்சரம் பாக்கியலட்சுமி (அமெரிக்கா) பத்மகலைவாணி (பிரான்ஸ்) நிர்மலா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் கமலாதேவி இராமச்சந்திரன் (கொழும்பு) யோகலிங்கம் பவானி, ஜெயக்குமாரன் (அமெரிக்கா) கோகுலராம் (பிரான்ஸ்) கண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் லிங்கன் (லண்டன்) உஷா, துளசி, உதயன், பத்மசந்திரிக்கா (கனடா) நிர்த்தன் (கனடா) தர்மிலா (கனடா) றஜீப் (கனடா) சயீப் (கனடா) நிசாந்தன் சிவானி, தர்மசீலன், தாட்சாயினி சிவப்பிரியன், கலைவாணி, சிவகலா, தயாபரன் (அமெரிக்கா) தயானி (அமெரிக்கா) அக்சயன் (பிரான்ஸ்) டிகுசன் (பிரான்ஸ்) றிபேக்கா (ஜேர்மனி) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.03.2013 அன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று பூதவுடல் தாவடி இந்த மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : மருமகன் – இராமச்சந்திரன்

தொடர்புகளுக்கு

மகன் – பஞ்சாட்சரம், மருமகன் – ஜெயக்குமாரன் – சுதுமலை தெற்கு, மானிப்பாய். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu