திரு வைரமுத்து கந்தையா – மரண அறிவித்தல்
kanthaiyaதிரு வைரமுத்து கந்தையா – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 பெப்ரவரி 1933 — மறைவு : 17 மே 2015

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தம்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கந்தையா அவர்கள் 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறி(இலங்கை), ஜேந்தினி(கனடா), பாஸ்கரன்(கனடா), சுகந்தினி(கனடா), யாளினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாக்கியம், மகேஸ்வரி, சின்னத்தம்பி, ராசு, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவராணி(இலங்கை), காந்தராஜா(கனடா), ஜீவகருணா(கனடா), மகேந்திரன்(கனடா), கருணாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அற்புதராஜா, நேசமலர், றோசாமலர், கனகரத்தினம், சின்னையா, அம்மாச்சி, செல்லையா, இராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலானி, நிலோஜினி, தபோசினி, குஜின்சன், கஜிதா, சிந்துஜா, நிருஜா, தினேஸ், தனிஸ், பிருத்திகா, தர்சன், சாருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-05-2015 வியாழக்கிழமை அன்று தம்பாலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14164393369
மகேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16479739814
சிறி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777242025
கருணாநிதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776688154

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu