திருமதி மயில்வாகனம் ஞானசகுந்தலா(ராணி) – மரண அறிவித்தல்




sagunthalaதிருமதி மயில்வாகனம் ஞானசகுந்தலா(ராணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 யூன் 1934 — இறப்பு : 16 மே 2015

யாழ். கொக்குவில் மாத்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஞானசகுந்தலா அவர்கள் 16-05-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, கனகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

மகிந்தன்(கனடா), அசோகன்(இலங்கை), விஜயகுமாரி(பபி- அவுஸ்திரேலியா), இந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகௌரி, சாந்தினி, இரவீந்திரன், ஜெயகிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரணீதா, பௌமி, இராகுல், ஆர்த்திகா, வைஸ்ணவி, லக்சன், லயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 19/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 20/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 20/05/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery & Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
மகிந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162624973
அசோகன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112591354
விஜயகுமாரி(பபி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61297466408
இந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19054721543

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu