திரு செல்லத்துரை கிருபாகரன்(பொடி) – மரண அறிவித்தல்




kirubakaranதிரு செல்லத்துரை கிருபாகரன்(பொடி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 நவம்பர் 1968 — இறப்பு : 11 மே 2015

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kirchheim/Teck ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கிருபாகரன் அவர்கள் 11-05-2015 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், முத்தையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துரைராசா நல்லாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிசாந், அபர்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாமாலினி(பிரான்ஸ்), சுதாகர்(இலங்கை), ரஜனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரகாஸ், பிரதீப், தஷ்மினி, ஆகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன்(பிரான்ஸ்), ஜெயா(இலங்கை), தயாநிதி புஸ்பராசா(இலங்கை), தயாளினி சுகுமார்(இலங்கை), தயாபரன் தர்சிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டோனினா, நயாரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கஜீபன், கஜீபரை, கார்த்திகா, பவிதா, கபில்ராஜ், லக்சராஜ், கஜன்ராஜ், சாளினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Alleen Str 58,
73230 Krichheim Teck,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 18/05/2015, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Waldfriedhof, Notzinger Steige 100, 73230 Kirchheim Teck, Germany
தொடர்புகளுக்கு
மஞ்சுளா(மனைவி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497021738284
தயாபரன்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433770149
கலாமாலினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33146591491
சுதாகர் — இலங்கை
தொலைபேசி: +94212224458
துரைராசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497071253552

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu