திரு சதாசிவம் சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




sathasivamதிரு சதாசிவம் சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

(சாரதி- இலங்கை போக்குவரத்து சபை)

பிறப்பு : 14 ஓகஸ்ட் 1954 — இறப்பு : 12 மே 2015

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சபாபதிப்பிள்ளை அவர்கள் 12-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம், காலஞ்சென்ற கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அழகம்மா(ராசாத்தி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோ(இலங்கை), தீபன்(இலங்கை), றசந்தி(லண்டன்), சுதா(கனடா), மதி(ஹொங்கொங்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வரத்தினம்(பாலா- லண்டன்), புஸ்பமலர்(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை), தங்கமலர்(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), வசந்தாதேவி(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), கோடிஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கண்ணன்(லண்டன்), ராசன்(கனடா), குட்டி(ஹொங்கொங்), இந்திரா(இலங்கை), சுரேக்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுஜீபன்(இலங்கை), சுயாசன்(இலங்கை), சுஜீபா(இலங்கை), சுஜீதன்(இலங்கை), ஜெனுசன்(லண்டன்), ரஜீன்தன்(கனடா), சோபிதன்(கனடா), விபுசன்(கனடா), சாதனா(கனடா), சர்விக்கா(கனடா), ஜதுசா(ஹொங்கொங்), கிருஷா(ஹொங்கொங்), அபிஷா(ஹொங்கொங்), கிருஷாக்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-05-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரத்தினம்(பாலா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405839915
தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779005369
சுதா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16045532178
ராசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +17787145053
மதி(மகள்) — ஹொங் ஹொங்
தொலைபேசி: +85255895730

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu