திருமதி கனகலட்சுமி கந்தசாமி – மரண அறிவித்தல்




kanakalakshmiதிருமதி கனகலட்சுமி கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 ஒக்ரோபர் 1950 — இறப்பு : 12 மே 2015

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகலட்சுமி கந்தசாமி அவர்கள் 12-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

அகிலன்(மல்லாகம்), மணிவண்ணன், பார்த்தீபன், அனுசியா, அஜந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தலிங்கம், மகாலட்சுமி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, நிர்மலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதனி, சத்தியகலா, ரதிதேவி, சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அறிவன், ஆயுசன், ஆருசன், அஸ்விதன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சயந்தன்
தொடர்புகளுக்கு
கந்தசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776790126
மணிவண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776624586
அகிலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772370109
சுரேஸ்குமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651716952
சயந்தன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160602659
செல்லிடப்பேசி: +33651916115
மகாலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779013727
அருமைநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779215922

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu