திரு பாலசுந்தரம் சிவானந்தசுந்தரம் – மரண அறிவித்தல்




balasundaramnதிரு பாலசுந்தரம் சிவானந்தசுந்தரம் – மரண அறிவித்தல்

இறப்பு : 11 மே 2015

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சிவானந்தசுந்தரம் அவர்கள் 11-05-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- கோப்பாய், சட்டத்தரணி) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா தனரட்ணம்(சோதி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகுமார்(கனடா), யாழினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஞானசண்முகன், யோகசுந்தரம், மற்றும் Dr.பாலகிருஸ்ணன்(அவுஸ்திரேலியா), சுந்தரி(அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலாதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், நற்குணசிங்கம், குரு விமலாதேவி, பரம் இந்திரா, ராதா சோதிராஜா, காலஞ்சென்ற லலிதா, வசந்தா, காலஞ்சென்ற சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யசோதா(மனைவி)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 13/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 14/05/2015, 01:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Elgin Mills Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
யசோதா(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054722977

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu