திருமதி இராஜலட்சுமி துரைராஜா(சிவயோகம்) – மரண அறிவித்தல்




rajalakshmiதிருமதி இராஜலட்சுமி துரைராஜா(சிவயோகம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 சனவரி 1933 — இறப்பு : 10 மே 2015

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகமூர்த்தி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி துரைராஜா அவர்கள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

அருந்தவச்செல்வி, சறோஜாதேவி, அருந்தவநாதன், சிவநாதன், வசந்தா, ஸ்ரீநாதன், வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகரட்னம், காலஞ்சென்ற கங்கநாதன், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தணிகாசலம், காலஞ்சென்ற பிரகலாதன், சிவகுமாரி(மலர்), ஸ்ரீலோஜினி(வவா), சிலம்பின் செல்வன், கமலேஸ்வரி(செல்வி), ஞானகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருப்பரன், தயாநிதி, ஜெயபரன், கலாநிதி, மனோநிதி, சரவணபவன், ரமேஷ்குமார், ராஜ்குமார், சசிகுமார், ஜனகன், சதீஸ்குமார், செந்தூரன், ஆர்த்திகா, சேயோன், கெளதராம், சஹானா, அறுஷானா, தாரணி, ஆருஷன், ஆர்நிஷா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனிஷ், அஜேஷ், சாருஷன், அக்‌ஷரன், ஜரிஷ், சிரஞ்சீவ், சுவாரா, வர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-05-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 05:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 54 3/6,
St. Lawrence Road,
Colombo- 6.

தகவல்
மக்கள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
நாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777259599
சிவம்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112508326
நாதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949856670
தணிகாசலம்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779488955
சிலம்பின் செல்வன்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94112553384
ஞானம்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085734394
செல்லிடப்பேசி: +447838548696
சரவணபவன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718813811

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu