திருமதி மகிழம்மா சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்
makilammaதிருமதி மகிழம்மா சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 ஏப்ரல் 1937 — மறைவு : 6 மே 2015

மன்னார் மாளிகைத்திடல் திருக்கேதீஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகிழம்மா சந்தியாப்பிள்ளை அவர்கள் 06-05-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பியப்பு முத்தாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரிமலர், சந்தாம்பிள்ளை, புஸ்பவதி, செல்வநாயகம்(கனடா), புஸ்பலீலா, லோகேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி, காலஞ்சென்ற அழகம்மா, தங்கமுத்து, கனகம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுந்தரம், கிறிஸ்ணவேணி, அகிலன், கில்டா, மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதன், மதன், ராகுலன், நிரோசன், கீர்த்திகன், அஜிந்தன், றம்யா, ரதீபனா, வித்தகி, சிம்மயி, சஜீதன், லக்‌ஷியா, தனுஜா, பிரகாஷ், எழில்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லதண்ணிபிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மாளிகைத்திடல்,
திருக்கேதீஸ்வரம்,
மன்னார்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வநாயகம்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169440623
லோகேஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950213280
சந்தாம்பிள்ளை(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766587797
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94768695687

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu