திரு வேலுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல்




rasathuraiதிரு வேலுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல்

இறப்பு : 8 மே 2015

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 08-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கண்ணாத்தா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகாமன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூரணதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகநாதன், சிவா, றஞ்சன், மற்றும் சரோஜினிதேவி, பற்குணநாதன், சாந்தலக்சுமி, பத்மசிறி(கனடா), சந்திரநாதன், வரதலக்சுமி(ஜெர்மனி), செல்வரஞ்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, அபிராமிப்பிள்ளை, கந்தையா, துரையப்பா, தம்பிராசா, மூத்தாம்பி, சின்னத்தம்பி, பொன்னுத்துரை, இராமப்பிள்ளை, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராஜா, தர்மராஜா, பாலேஸ்வரன், கதிர்காமநாதன், செல்வி, அன்னலக்சுமி, காயத்திரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 12/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 12/05/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Crématorium Du Père Lachaise, 71 Rue Des Rondeaux, 75020 Paris, France(Metro: Gambetta)
தொடர்புகளுக்கு
செல்வரஞ்சினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33164110267
அபிராமி(பேத்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33777859289
பற்குணநாதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +19052811717
சந்திரநாதன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4991127306
வரதலக்சுமி(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971316441735
சரோஜினிதேவி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16474271754
பத்மசிறி(மகன்) — கனடா
தொலைபேசி: +141624081784
சாந்தலக்சுமி(மகள்) — கனடா
தொலைபேசி: +14166143874

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu