திருமதி மேரிதிரேசா அற்புதம் – மரண அறிவித்தல்




maryதிருமதி மேரிதிரேசா அற்புதம் – மரண அறிவித்தல்

(Retired Health Supervisor Inspector)

அன்னை மடியில் : 26 ஒக்ரோபர் 1952 — ஆண்டவன் அடியில் : 2 மே 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிதிரேசா அற்புதம் அவர்கள் 02-05-2015 சனிக்கிழமை அன்று Leicester ல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, லூத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சவிரி, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அற்புதம் அவர்களின் அன்பு மனைவியும்,

தீபா, ஜோய் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விநோகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

அனோஜன், அன்றியா, அனேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தீபா(மகள்)
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 08/05/2015, 10:00 மு.ப
முகவரி: Our Lady of Good Counsel, Peebles way, Leicester, LE4 7ZB, UK
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 08/05/2015, 01:45 பி.ப
முகவரி: Gilroes Cemetery, Groby Road, Leicester, LE3 9QG, UK
தொடர்புகளுக்கு
— — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482222309
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94750754642

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu