திருமதி வள்ளியம்மை அரியரத்தினம் – மரண அறிவித்தல்
valliyammaiதிருமதி வள்ளியம்மை அரியரத்தினம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை வண் நாவலர் மகாவித்தியாலயம்)

அன்னை மடியில் : 16 ஓகஸ்ட் 1927 — ஆண்டவன் அடியில் : 5 மே 2015

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை அரியரத்தினம் அவர்கள் 05-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியரத்தினம்(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

அரியகுமார்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற அசோகமலர், வசந்தமாலா(இலங்கை), காலஞ்சென்ற அசோக்குமார், வசந்தகுமாரி(இலங்கை), முரளீதரன்(ஜெர்மனி), சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலராஜன்(ஐக்கிய அமெரிக்கா), மஞ்சுளா(லண்டன்), கௌசலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பகீரதி(அவுஸ்திரேலியா), பூங்கோதை(ஐக்கிய அமெரிக்கா), குகேந்திரன்(லண்டன்), வருணா(இலங்கை), கணேசராஜா(இலங்கை), லிங்கேஸ்வரிரேணுகா(அவுஸ்திரேலியா), காண்டீபன்(றியாத்), பவானி(ஜெர்மனி), சேய்மணி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), ராஜராஜன்(மாலைதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, வைத்தீஸ்வரன், சர்வலோகநாயகி, மற்றும் நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா, காலஞ்சென்றவர்களான தங்கராணி, பினாகபாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கார்த்திக், காயத்திரி, கிரிஷாந் நிஷானி, இந்துஜா கிருஷாந், ஜனுஜா, ராதா ரொஸ், ஆஸ்லி, ரோஜனா, தர்வீன், பாரதிநேயன், சிவபைரவி, அபிராமி, மதுரா, லக்‌ஷ்மி, தர்ஷன், கஜோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அலெக்ஸாண்டர் அருச்சுனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/05/2015, 08:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors, Ground Floor Hall A, Elvitigala Mawatha, Borella, Colombo- 08
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/05/2015, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors, Ground Floor Hall A, Elvitigala Mawatha, Borella, Colombo- 08
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/05/2015, 03:30 பி.ப
முகவரி: Jayaratne Funeral Directors, Ground Floor Hall A, Elvitigala Mawatha, Borella, Colombo- 08
தொடர்புகளுக்கு
ஸ்ரீதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846166891

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu