திருமதி சண்முகரட்ணம் புஸ்பரத்தினம் – மரண அறிவித்தல்
pushparatnamதிருமதி சண்முகரட்ணம் புஸ்பரத்தினம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை- சந்திரோதய வித்தியாசாலை உரும்பிராய்)

பிறப்பு : 24 சனவரி 1927 — இறப்பு : 4 மே 2015

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Münster Nienberge ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகரட்ணம் புஸ்பரத்தினம் அவர்கள் 04-05-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகரட்ணம்(வருமானவரி அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, நிர்மலராணி, கலாராணி, கலாராஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சொர்ணலிங்கம், சொர்ணரத்தினம், சுந்தரலிங்கம், வேலாயுதபிள்ளை, யோகரத்தினம், பத்மராணி, மற்றும் சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜிஹான் ஜெயசிங்க, சந்திரகுமார், குலசபாநாதன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நெலோமி, சிடத், சுஜேந்தினி, நிரோஜி, மாதங்கி, நிவேதிதா, சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 06/05/2015, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Friedhof Nienberge, Am Braaken 9A, 48161 Münster, Germany
தொடர்புகளுக்கு
பவானி — ஜெர்மனி
தொலைபேசி: +49251215531
செல்லிடப்பேசி: +4917627074814
நிம்மி — ஜெர்மனி
தொலைபேசி: +4925333644
செல்லிடப்பேசி: +4917670825566
கலாராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491702888834
கலாராணி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786771765

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu