திருமதி கனகதம்பிராஜா இராசலட்சுமி – மரண அறிவித்தல்
rajalakshmiதிருமதி கனகதம்பிராஜா இராசலட்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 சனவரி 1949 — இறப்பு : 5 மே 2015

யாழ். வட்டு வடக்கு சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகதம்பிராஜா இராசலட்சுமி அவர்கள் 05-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகதம்பிராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

உமைபாலன், சிவமணாளி(பிரான்ஸ்), பிறையாளன், சேராளன்(லண்டன்), மணாளன், சிவாயினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரசகுலசிங்கம், காலஞ்சென்ற மனோரஞ்சிதம், அருட்பிரகாசம், நல்லசேகரம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வநாதன், கலையரசி(பிரான்ஸ்), கெங்காரதி, ராதிகா(லண்டன்), லதாஞ்சனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலமுரளி, குருபரன், பிரபா, மாதரி, காருண்யன், யாதவன், கிருத்திகன், ராஜபிரியன், மதுசன், கிர்சிகா, அக்சனா, அக்சயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
உமைபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148968017
சிவமணாளி — பிரான்ஸ்
தொலைபேசி: +33134070889
பிறையாளன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035388461
சேராளன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036745343
மணாளன், சிவாயினி — இலங்கை
தொலைபேசி: +94212250877
செல்லிடப்பேசி: +94774142316

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu