திரு ராமன் நடேசர் – மரண அறிவித்தல்




ramanதிரு ராமன் நடேசர் – மரண அறிவித்தல்

(கலைமாமணி புதுவை ராமன், பிரபல பத்திரிக்கையாளர், முன்னாள் சுகாதாரக்கல்வி அதிகாரி- புதுவை, சமூகசேவையாளர்)

மண்ணில் : 18 யூன் 1940 — விண்ணில் : 2 மே 2015

இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ராமன் நடேசர் அவர்கள் 02-05-2015 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீநடேச ஐயர், கங்காபகீரதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜகோபால் ஐயர், ஞானாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயா அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

ஷியாமா சுந்தர், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனாமிகா அவர்களின் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
கிரியை
திகதி: சனிக்கிழமை 09/05/2015, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
தகனம்
திகதி: சனிக்கிழமை 09/05/2015, 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(+19053058508)
தொடர்புகளுக்கு
விஜயா ராமன்(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16477607075
ஷியாமா சுந்தர்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472030072
பிரசன்னா ராமன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168353738

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu