திரு சுப்பிரமணியம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்




ponnambalamதிரு சுப்பிரமணியம் பொன்னம்பலம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய பிரதம எழுதுவினைஞர்)

அன்னை மடியில் : 4 யூன் 1939 — இறைவன் அடியில் : 30 ஏப்ரல் 2015

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி ஐயா கடையை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னம்பலம் அவர்கள் 30-04-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தையல்நாயகி(அராலி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ராசம்மா(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்மி(சுமி- லண்டன்), சுஜீவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, பரமசிவம், காலஞ்சென்ற சிற்றம்பலம், குமாரசாமி, சிவபாக்கியம்(ஜெர்மனி), மார்க்கண்டு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரசீதரன்(லண்டன்), நீத்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுல், சேயோன், லக்ஸ்மி ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Reserve Chapel, City of London Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, United Kingdom
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 08/05/2015, 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
சுதர்மி(சுமி) — பிரித்தானியா
தொலைபேசி: +442082524818
சுஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447711399779
சிவபாக்கியம் — ஜெர்மனி
தொலைபேசி: +4921313863207
நடராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +492024598278
குமாரசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774454666

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu