திருமதி சின்னப்பொடி நல்லம்மா – மரண அறிவித்தல்




nallamதிருமதி சின்னப்பொடி நல்லம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 யூன் 1932 — இறப்பு : 30 ஏப்ரல் 2015

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பொடி நல்லம்மா அவர்கள் 30-04-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குஞ்சர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னப்பொடி(காத்திகேசு) அவர்களின் அன்பு மனைவியும்,

நடராசா, இராசதுரை, தவமணி, றஞ்சினி, ராணி, றஞ்சன்(சுவிஸ்), லதா(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம், கனகம்மா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கண்மணி, குஞ்சு, வசந்தா, கருணா, மணியம், ஞானம், நிர்மலா(சுவிஸ்), மதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயமலர்(பிரித்தானியா), ஜெயக்குமார்(சுவிஸ்), ஜெயக்கிரி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா), உதயன்(பிரித்தானியா), திலிபன், நதியா, றமலதாஸ், றமேஸ்(நெதர்லாந்து), மதி, புஸ்பா, இனோசன், அனோசன்(சுவிஸ்), சிந்து, றம்மியா, ஜெனார்த்தன், மியூசிகன், தினுசிகன்(சுவிஸ்), துசீவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெனார்த்தன், கார்த்திகா, சாருஜன், ஆருசன், நிருசன், அட்சையா, கஸ்மிலா, சாமிளா, யான்சி, மிலோன்சரா, யாவிதனா, ஆபிசன், நிரோஜ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயகுமார்(பேரன்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
றஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776103815
றஞ்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319911307
மதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779035743
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765673505

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu