திரு நல்லப்பா கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்




kirishnanதிரு நல்லப்பா கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 டிசெம்பர் 1940 — மறைவு : 29 ஏப்ரல் 2015

யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-04-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லப்பா, ஆச்சிமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வகிருஷ்ணன்(ஜெர்மனி), செல்வகெளரி(லண்டன்), செல்வகுமரன், செல்வகஜன், ராதாகிருஷ்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், நல்லநாயகம், நாகேஷ்வரி, ராஜகிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனேசாயினி(ஜெர்மனி), சசிதரன்(லண்டன்), கீதா, கவிதா, பாரதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லக்கிளி, செல்வபாக்கியம், செல்வரத்தினம், செல்வமணி, ஞானசிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, கதிரிப்பிள்ளை, செல்லக்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிநாத், அட்சயன், துவாரகா, கிஷோர், சாருக்கான், தீட்சயா, சந்தோஷ், அஸ்வினி, அஸ்வின், காலஞ்சென்ற துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 02/05/2015, 03:30 பி.ப
முகவரி: 55 Rue Gince, Montréal, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
கெளரியம்மா — கனடா
தொலைபேசி: +15143828023
கோபால் — கனடா
தொலைபேசி: +15149189264
கஜன் — கனடா
தொலைபேசி: +15143876376
ராதா — கனடா
தொலைபேசி: +15148899580

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu