திரு நடராஜா லோகேந்திரன் – மரண அறிவித்தல்




logendiranதிரு நடராஜா லோகேந்திரன் – மரண அறிவித்தல்

(Retired District Inspector Of Tele Communication)

மலர்வு : 12 நவம்பர் 1932 — உதிர்வு : 27 ஏப்ரல் 2015

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா லோகேந்திரன் அவர்கள் 27-04-2015 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திரவியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேந்திரன், நகுலேந்திரன், காலஞ்சென்ற நரேந்திரன், சுமித்திரா(லண்டன்), நற்குணேந்திரன், நவீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வேந்திரன்(இருபாலை), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிராம்(லண்டன்), நந்தினி, தர்சினி, தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரம்யா, சுஜன், அபிஷேக், கம்ரன், நிபிஷேக், நிலா, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/05/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 2180 Hurontario St, Mississauga, ON L5B 1M8, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/05/2015, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
நாகேந்திரன்(ராசன்) — கனடா
தொலைபேசி: +19059656310
நகுலன் — கனடா
தொலைபேசி: +16478946467
குணன் — கனடா
தொலைபேசி: +19053998373
நவீன் — கனடா
தொலைபேசி: +16476576779
சுமித்திரா — பிரித்தானியா
தொலைபேசி: +442088563148

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu