திருமதி இரத்தினாவதி இராசநாயகம் – மரண அறிவித்தல்




rathinavathiதிருமதி இரத்தினாவதி இராசநாயகம் – மரண அறிவித்தல்

(முன்னாள் ஆசிரியை- Holy Rosary School, பொகவந்தலாவ, விக்கினேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி)

பிறப்பு : 1 பெப்ரவரி 1933 — இறப்பு : 19 ஏப்ரல் 2015

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினாவதி இராசநாயகம் அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசநாயகம்(இராணுவ உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அமலறூபா(லண்டன்), அமலராஜ்(கனடா), இன்பராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி இராசமணி(ஆசிரியை- விக்கினேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி), இராஜதுரை(பொலிஸ் உத்தியோகத்தர்), மற்றும் மரியதாஸ்(நில அளவையாளர்- கரவெட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அலோஷியஸ்(லண்டன்), சக்திதேவி(கனடா), ராஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, அற்புதம்(ஆசிரியை- விக்கினேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி), கிருபைமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற அருட்தந்தை.கருணாரத்தினம்(கிளி), அருட்தந்தை.ஞானரத்தினம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

தமியா(லண்டன்), சிந்தியா(லண்டன்), பிறாயன்(லண்டன்), யூலி(கனடா), யுசிற்றா(கனடா), ஜோசுவா(கனடா), ஜெசிக்கா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
50, Stroud Greenway,
Croydon,
Surrey CR0 7BB,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 28/04/2015, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: D A Lindsay & Sons Ltd, 111 Lower Addiscombe Road, Croydon, Surrey CR0 6PU, United Kingdom
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/04/2015, 09:00 மு.ப — 05:30 பி.ப
முகவரி: D A Lindsay & Sons Ltd, 111 Lower Addiscombe Road, Croydon, Surrey CR0 6PU, United Kingdom
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 30/04/2015, 07:00 மு.ப — 08:00 மு.ப
முகவரி: D A Lindsay & Sons Ltd, 111 Lower Addiscombe Road, Croydon, Surrey CR0 6PU, United Kingdom
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 01/05/2015, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: 147 Bingham Rd, Croydon, Greater London CR0 7EN, United Kingdom
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 01/05/2015, 01:30 பி.ப
முகவரி: Croydon Crematorium, Thornton Road, CR0 3AA, United Kingdom
தொடர்புகளுக்கு
அமலறூபா — பிரித்தானியா
தொலைபேசி: +442086552046
அமலராஜ் — கனடா
தொலைபேசி: +14163351026
இன்பராஜ் — கனடா
தொலைபேசி: +19052017075
மரியதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94750472480

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu