திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




aarumugamதிரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 3 யூலை 1924 — மறைவு : 22 ஏப்ரல் 2015

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 22-04-2015 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, சந்திரமதி(சிவகாமி), லட்சுமி, செல்லம்மா, சிதம்பரப்பிள்ளை, குமாரசாமி, மற்றும் கதிரவேலு(வட்டக்கச்சி), சேதுப்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, தம்பையா, மற்றும் சோமசுந்தரம்(அனலைதீவு), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலாம்பிகை, மற்றும் சிவகாமி(வட்டக்கச்சி), ஆறுமுகம்(கனடா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை, விசுவலிங்கம், தங்கம்மா(சுவிஸ்), கண்மணி, பரமலிங்கம்(அனலைதீவு), தெட்சனாமூர்த்தி(இந்தியா), ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம்(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நீலவேணி, கணேசபிள்ளை(சுவிஸ்), காலஞ்சென்ற வேலாயுதம், பவானி, ஈஸ்வரி(இந்தியா), அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

தேவரஞ்சிதம், சாந்தமலர், சிவானந்தி, பிரகஷ்பதி, தனபதி, சிவபதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சபாரத்தினம், சச்சிதானந்தன், மகேசன், நிரஞ்சனா, ரேவதி, ஜெயசக்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுகன்யா, நோவார், மயூரி, றோஜராஜ், அனுஷன், சிந்தூரா, மதுரா, அபிரா, சொரூபன், ராகவி, நிரூபன், தர்ஷன், ஜோதி, பூர்வஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, அலானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Elgin Mills, Visitation Centre 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Elgin Mills, Visitation Centre 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Elgin Mills, Visitation Centre 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 11:30 மு.ப
முகவரி: Elgin Mills, Visitation Centre 1591 Elgin Mills Rd East, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சபாரட்னம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167574581
சச்சிதானந்தன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14165587942
மகேசன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14165003892
பிரபா(மகன்) — கனடா
தொலைபேசி: +19057921621
திரு(மகன்) — கனடா
தொலைபேசி: +14163153456
சிவா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16477034368

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu