திருமதி யோகேஸ்வரி குமரையா – மரண அறிவித்தல்




yogeswariதிருமதி யோகேஸ்வரி குமரையா – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 செப்ரெம்பர் 1930 — மறைவு : 22 ஏப்ரல் 2015

யாழ். தெல்லிப்பளை அம்பனையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி குமரையா அவர்கள் 22-04-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை மாமாங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமரையா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேந்திரன்(கனடா), வசந்தி(இலங்கை), ஜெயா(இலங்கை), செல்வேந்திரன்(கனடா), சந்திரா(கனடா), சூரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி, மற்றும் ரோகினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி(கனடா), சிவபாதசுந்தரம்(இலங்கை), சிறீஸ்கந்தராஜா(இலங்கை), சுகுணா(கனடா), ரவிக்குமார்(கனடா), மன்மதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், துரைராசா, மற்றும் சண்முகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதம், பிள்ளையம்மா, கெங்காதேவி(இலங்கை), தணிகாசலம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, தம்பையா, மற்றும் சரோஜினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

தீபா சந்திரன், சோபா நிஷாந்தன், ரஜீபா கோபி, ஜெனா பிறேம், சதீபன், பிரதாபன், மதுஷா, சஜீதா, மதுஷன், சாத்வீகா, தரண்யா, நித்தியா, துவாரகன், லக்ஸன், கிருத்திகன், பிரவீனா, பிரதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோஜனி, புகழேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 02:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
நாகேந்திரன் — கனடா
தொலைபேசி: +14166276001
ரவிக்குமார் சந்திரா — கனடா
தொலைபேசி: +14167269040
செல்வேந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16475018904
சிறீஸ்கந்தராஜா ஜெயா — இலங்கை
தொலைபேசி: +94217904273
சிவபாதசுந்தரம் வசந்தி — இலங்கை
தொலைபேசி: +94262223499
மதன் சூரியா — கனடா
தொலைபேசி: +14167240510

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu