திரு கந்தையா விஜயரட்னா(விஜயன்) – மரண அறிவித்தல்




vijayaradnaதிரு கந்தையா விஜயரட்னா(விஜயன்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 மார்ச் 1941 — மறைவு : 19 ஏப்ரல் 2015

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விஜயரட்னா அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

வதனி, வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இரத்தினம்(சிங்கப்பூர்), சிவஞானம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்தம்பி, பொன்னு, மகேஸ்வரி, பரமேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கணபதிப்பிள்ளை, நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிறிஷான், ஃபிலிப் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்குரு, மோகன், ஜெயந்தி(சித்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரா, லைலா, தியடோர் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 11:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Kingsmead Stadium, Jack Goodchild Way, 422 A, Kingston Road, Kingston KT1 3PB, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/04/2015, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden, Greater London, SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
மோகன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447963284733
குகநேசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447711558645

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu