திருமதி மேரி ஹில்டா ஞானசேகரம்(பபி) – மரண அறிவித்தல்




kildaதிருமதி மேரி ஹில்டா ஞானசேகரம்(பபி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 மார்ச் 1948 — மறைவு : 21 ஏப்ரல் 2015

யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஹில்டா ஞானசேகரம் அவர்கள் 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(பிரதம கணக்காளர்- MD Gunasena, கொழும்பு) மரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை(ஆசிரியர்- புனித ஹென்றி அரசர் கல்லூரி) ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிறிஸ்ரியன் ஞானசேகரம்(இளைப்பாறிய மருந்தாளர் காப்புறுதி முகவர், ஹெரிரேச் RESP REP) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹிரான், ஷெரோன்(வினி), ஏறென்ஸ், மிறின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற றெஜீனா(சட்டத்தரணி), அன்ரன் பேட்ரம், காலஞ்சென்ற வெலிசியா ரஞ்சினி(ஹோமியோபதி வைத்தியர்), வின்சன் ஜோர்ஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவானுஜா சிவராஜா, ஜெயராஜா ஆரோக்கியநாதர்(கிறிஸ் பிரெட் பேக்கறி உரிமையாளர்), நகுல், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிறிஷ், எறீனா, அர்ஷா, வினிஷ், ஜேலன், மாயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 24/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P+19053058508).
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/04/2015, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada(T.P +19053058508).
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 25/04/2015, 10:30 மு.ப
முகவரி: St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON, Canada(+19054741224).
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 25/04/2015, 12:00 பி.ப
முகவரி: Pine Hills Cemetery, 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada.
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +14162846643
ஹிரான் — கனடா
செல்லிடப்பேசி: +14168226459
ஷெரான்(வினி) — கனடா
தொலைபேசி: +14165624897
ஏறென்ஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16478252269
மிறின் — கனடா
செல்லிடப்பேசி: +16479297643

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu