திரு பாஸ்கரநாதன் விசுவலிங்கம் – மரண அறிவித்தல்




visuvalingamபாஸ்கரநாதன் விசுவலிங்கம் – மரண அறிவித்தல்

(B.Sc, முன்னாள் ஆசிரியர் St John’s Academy- இலங்கை, நைஜீரியா)

தோற்றம் : 15 ஏப்ரல் 1949 — மறைவு : 19 ஏப்ரல் 2015

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, பிரான்ஸ் Marie de Clichy ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரநாதன் விசுவலிங்கம் அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விசுவலிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் இளைய மகனும், வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சரஸ்வதி(இரத்தினா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, பிரவீன், யூலி(ஜெனனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தில்லைநாதன்(கனடா), காலஞ்சென்ற ரங்கநாதன், இராஜநாதன்(கனடா), வள்ளிநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மசிக்கா, சாண்ட்ரைன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்புலட்சுமி, இராசேஸ்வரி, சிவநேஸ்வரி, கணபதிப்பிள்ளை, செல்வமணி, அமிர்தலிங்கம், அற்புதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோகுலன், பவித்திரா, கல்பனா, ராதிகா, தயாளன், கபிலன், துவாரகா, தர்சிகன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

மயிலிஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 22/04/2015, 10:00 மு.ப
முகவரி: Hospital Beaujon, 100 Boulevard du Général Leclerc, 92110 Clichy, France
தகனம்
திகதி: புதன்கிழமை 22/04/2015, 01:30 பி.ப
முகவரி: Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
சரஸ்வதி — பிரான்ஸ்
தொலைபேசி: +33147318749
தில்லைநாதன் — கனடா
தொலைபேசி: +19052324783
இராசநாதன் — கனடா
தொலைபேசி: +19052390655
குஞ்சு — இலங்கை
செல்லிடப்பேசி: +94776150798

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu