திரு நீக்கிலாஸ் தேவராஜா(தேவா) – மரண அறிவித்தல்




thevarajaதிரு நீக்கிலாஸ் தேவராஜா(தேவா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஒக்ரோபர் 1969 — இறப்பு : 12 ஏப்ரல் 2015

மன்னார் முருங்கன் புத்திரர்கண்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாஸ் தேவராஜா அவர்கள் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாஸ்(ஜெயம்), ராணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தொம்மை சந்தான், செபஸ்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானமலர்(விஜிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசா, தொமிசத்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருள்ராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்தியராஜா, தவராஜா(பிரான்ஸ்), ஆன் சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான றீற்றா ராமு, மற்றும் திரு.திருமதி அருளப்பு பொன்ராஜா(இலங்கை), திரு.திருமதி சந்தியோகு(பிரான்ஸ்), காலஞ்சென்ற கபிரியேல் சீமாம்பிள்ளை, திருமதி. கபிரியேல்(இலங்கை), திரு.திருமதி பிலிப்பு நேரிஸ்(அழகு-இலங்கை), திரு.திருமதி ஜேசுதாசன் சீலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறா மகனும்,

பொன்ராசா சவுரிமுத்து, ஜேசுதாசன்(இலங்கை), சூசைதாசன்(பிரான்ஸ்), தேவதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மலர் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சசி(பிரான்ஸ்), ஜீவன்(பிரான்ஸ்), அனற்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொனார்த்தன், யூலியானா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டெனிசன், டிலேசன், சிசிலியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜெறொம், நிசா, மெலிசா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/04/2015, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chambre Mortuaire, 49 Rue Du Général Roguet, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 14/04/2015, 03:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chambre Mortuaire, 49 Rue Du Général Roguet, 92110 Clichy, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/04/2015, 11:00 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chambre Mortuaire, 49 Rue Du Général Roguet, 92110 Clichy, France
திருப்பலி
திகதி: புதன்கிழமை 15/04/2015, 02:30 பி.ப
முகவரி: Eglise Notre Dame De Livry Gargan, 25 Rue de l’Église, 93190 Livry-Gargan, France
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 15/04/2015, 04:00 பி.ப
முகவரி: Nouveau Cimetiere De Montfermeil, Rue Du Moulin, 93370 Montfermeil, France
தொடர்புகளுக்கு
அருள்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651284309
தவம்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761811030
சூசைதாசன்(மாமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614499651
தேவதாசன்(மாமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33613821457
ஜீவன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33637377608
பொபி(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660583797

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu