திருமதி சுவாமிரத்தினசர்மா திரிபுரேஸ்வரி – மரண அறிவித்தல்




Ms. சுவாமிரத்தினசர்மா tiripuresvari
பெயர் : திருமதி சுவாமிரத்தினசர்மா திரிபுரேஸ்வரி
பிறப்பு :
இறப்பு : 2013-02-25
பிறந்த இடம் : தாவடி
வாழ்ந்த இடம் : தாவடி
பிரசுரித்த திகதி : 2013-02-26

தாவடி அம்பலவாண வேதவிநாயகர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுவாமிரத்தினசர்மா திரிபுரேஸ்வரி அம்மா நேற்று (25.02.2013) திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சு.குமரேசசர்மா (மகன்)

தொடர்புகளுக்கு

சு.குமரேசசர்மா (மகன்) – தாவடி , 0212226072

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu