திருமதி அன்னமலர் சரவணமுத்து – மரண அறிவித்தல்




annamalarதிருமதி அன்னமலர் சரவணமுத்து – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 பெப்ரவரி 1931 — மறைவு : 7 ஏப்ரல் 2015

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தெற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னமலர் சரவணமுத்து அவர்கள் 07-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சினி, சாந்தினி, மாதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமலர், இராஜரட்ணம், கந்தையா, நேசமலர், மற்றும் கனகவேல்(யாழ்ப்பாணம்), தங்கவேல்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாதம், பாலகுமார், அகிலதீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜரட்ணம், யோகலட்சுமி, சிவசோதி, இராமநாதன், ரஞ்சிததேவி, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜித்தா, சஜி, அஜந்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹசிக்கா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
சாந்தினி(மகள்) — கனடா
தொலைபேசி: +14163215522
மாதினி(மகள்) — கனடா
தொலைபேசி: +14166092739
அஜந்தினி(பேத்தி) — கனடா
தொலைபேசி: +14162719659

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu