முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். சிறந்த பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இவர் விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட இவருடைய பல்வேறு கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.