திருமதி அம்பிகைபாகன் சரஸ்வதி – மரண அறிவித்தல்




saraswathiதிருமதி அம்பிகைபாகன் சரஸ்வதி – மரண அறிவித்தல்
(Retired SPHM)

தோற்றம் : 6 மார்ச் 1944 — மறைவு : 6 ஏப்ரல் 2015

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகைபாகன் சரஸ்வதி அவர்கள் 06-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அம்பிகைபாகன்(பேரின்பம்- சீதா சோடா, யாழ்ப்பாணம்) அவர்களின் அருமை மனைவியும்,

கலாநிதி இதயவாணி(Post Doctoral Fellow, University of Alberta, Canada), யாழினி(B.com (Hons)- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐங்கரன்(Computer Network Analyst- கனடா), ஹேமசபேசன்(BBA (Hons)- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சிகன்(லண்டன்), மஹதி(லண்டன்), கஜஹரிணி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவஞானசுந்தரி(கனடா), திருநாவுக்கரசு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசம்மா(இலங்கை), காலஞ்சென்ற சுந்தரம், சண்முகபூபதி(கனடா), காலஞ்சென்றவர்களான காந்திமதி, ரேவதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கனகேந்திரன், சாந்தினி(கனடா), கிருஸ்ணகுமார்(சுவிஸ்), சுரேஸ்குமார்(சுவிஸ்), கேதாரீஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற டிலேஸ்வரன், கபாலீஸ்வரன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

சந்திரிகா(கனடா), பகீரதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பர்வதபர்த்தினி ஆகியோரின் அன்பு பெறாமகளும்,

கணேசன்(கணபாலா), திலகவதி(காரைநகர்), காலஞ்சென்ற பொன்னம்பலம்(நமசிவாயம்), மனோன்மணி(காரைநகர்) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London, N2 0RZ, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 12:00 பி.ப
முகவரி: St Marylebone Crematorium, East End Road, East Finchley, London, N2 0RZ, United Kingdom
தொடர்புகளுக்கு
அம்பிகைபாகன்(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084224144
சூட்டி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447597555447
ஹேமா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944484609
வாணி(மகள்), ஐங்கரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +17804312494

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu