திரு சிங்கராஜா சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல்




sivakumarதிரு சிங்கராஜா சிவகுமார்(சிவா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 யூன் 1969 — இறப்பு : 6 ஏப்ரல் 2015

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nanterre ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா சிவகுமார் அவர்கள் 06-04-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும்,

பிறேமா, பாமா, வசந்தி, ராஜதுரை, ராஜகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், வரதராஜா, சிறீமோகன், பாலரஞ்சினி, அல்வினா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிரேகா, பானுரேகா, தினேஷன், அனுசியன், அஜந்தன், அஜித், கெளசல்யா, வைஷ்ணவி, ரகுராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சஜாங்கன், கவிந்தன், சனோஜன், வமேஷா, கிளெறென்சியா, கெனுசியா, கெனின்ரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகிஷா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/04/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 22 Rue Bruant, 75013 Paris, France(Metro- 6 Chevaleret)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/04/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 22 Rue Bruant, 75013 Paris, France(Metro- 6 Chevaleret)
கிரியை
திகதி: வெள்ளிக்கிழமை 10/04/2015, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: 22 Rue Bruant, 75013 Paris, France(Metro- 6 Chevaleret)
தகனம்
திகதி: வெள்ளிக்கிழமை 10/04/2015, 03:00 பி.ப
முகவரி: Crématorium Du Mont Valerien, 104 Rue Calvaire, 92000 Nanterre, France
தொடர்புகளுக்கு
வரதராஜா பாமா(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33145062623
ராஜதுரை(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33615823287
ராஜகுமார்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33624966859

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu