திருமதி சுந்தரலிங்கம் பவளமலர்(அம்மா) – மரண அறிவித்தல்




pavalamalarதிருமதி சுந்தரலிங்கம் பவளமலர்(அம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1948 — இறப்பு : 2 ஏப்ரல் 2015

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பவளமலர் அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதேந்திரன், சுதேகரா, சிவறஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், மற்றும் புவனேந்திரம், செல்வராஜா, ஜெயராஜா, பாரிசாதமலர், விக்கினராஜா, புஸ்பராஜா, தேவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயவதனி, உஷாந்தினி, ரகுபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
சுதேந்திரன் — கனடா
தொலைபேசி: +14167287582
சுதேகரா — கனடா
தொலைபேசி: +14165545819
பாலன் — கனடா
தொலைபேசி: +14169997727

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu