திருமதி தவமணி முத்துராஜா – மரண அறிவித்தல்




thavamaniதிருமதி தவமணி முத்துராஜா – மரண அறிவித்தல்

(முன்னாள் ஆங்கில ஆசிரியை- இலங்கை)

மலர்வு : 10 ஒக்ரோபர் 1930 — உதிர்வு : 31 மார்ச் 2015

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி முத்துராஜா அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி விஸ்வலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துராஜா(முன்னாள் புகையிரத இலாகா உத்தியோகத்தர்- இலங்கை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சாந்தினி, Dr.சத்தியபாலன், சிவபாலன்(Ottawa), பகீரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனந்தசயனன், சிவசொரூபி, மாயா, பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வீணா, தீப்பிகா, உமேஷ், அபிஷிக்கா, சிவானி, சரண்யா, ஹரன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 11:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada
தொடர்புகளுக்கு
சாந்தினி — கனடா
தொலைபேசி: +19052169490
சிவபாலன் — கனடா
செல்லிடப்பேசி: +16138843782
Dr.சத்தியபாலன் — கனடா
தொலைபேசி: +19052643504
பகீரதன் — கனடா
தொலைபேசி: +19057944440

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu