திரு எட்வேட் வில்ஷன் சூசைதாசன் – மரண அறிவித்தல்




vilsanதிரு எட்வேட் வில்ஷன் சூசைதாசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 பெப்ரவரி 1972 — இறப்பு : 25 மார்ச் 2015

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எட்வேட் வில்ஷன் சூசைதாசன் அவர்கள் 25-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சூசைதாசன் றெஜினா இரத்தினமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலாயுதன் பவானிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,

கார்மேகவர்ணன்(நந்து), சுவேதனா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜோன்சன், நிக்‌ஷன்(இலங்கை), ஆனந்தன்(இலங்கை), வினோதன்(இலங்கை), றொபினா யஸ்ரின்(நிலா- பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தயாளகுமார், நந்தகுமார்(பிரான்ஸ்), நரேஸ்குமார்(கனடா), செல்வகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது 28-03-2015 சனிக்கிழமை அன்று முதல் பி.ப 3:30 மணிமுதல் பி.ப 5:30 மணிவரை 1, Avenue du Maréchal Juin, 95500 Gonesse, France என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33698976774
செல்லிடப்பேசி: +33753054832
நந்தகுமார்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3617766468
நிலா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699030662
திலீபன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751565081
ஜெகனி(சித்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652281610
செல்வம்(மாமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751555915
சுகுமார்(மாமா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751179646
யோக்கின்(மச்சான்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753323324
இரத்தினமணி(தாய்) — இலங்கை
தொலைபேசி: +94242224920

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu