திரு முத்துராஜா குணத்திலகம் – மரண அறிவித்தல்




muththurajaதிரு முத்துராஜா குணத்திலகம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 மார்ச் 1944 — இறப்பு : 19 மார்ச் 2015

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முத்துராஜா குணத்திலகம் அவர்கள் 19-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புவனேந்திரம், முத்துமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன், ஸ்ரீகரன், ஜெயசித்திரா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், ஞானேந்திரராஜா, புஸ்பராணி, தவலோகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவஞானேஸ்வரி, சிறிதரன் ஆகியோரின் அன்புச் சகலரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நகுலேஸ்வரி
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/03/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St Marylebone, Crematorium, East End Road, London, N2 0RZ, United Kingdom.
தொடர்புகளுக்கு
நகுலேஸ்வரி — பிரித்தானியா
தொலைபேசி: +442082043211
சிறிதரன் — பிரித்தானியா
தொலைபேசி: +447932365394

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu