திரு விஸ்வலிங்கம் யோகநாதன் – மரண அறிவித்தல்




yoganathanதிரு விஸ்வலிங்கம் யோகநாதன் – மரண அறிவித்தல்

(Retired Administrative Officer- North East Provincial Council)

பிறப்பு : 31 யூலை 1942 — இறப்பு : 19 மார்ச் 2015

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, பிரித்தானியா New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் யோகநாதன் அவர்கள் 19-03-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகாமசுந்தரி(குஞ்சு- சித்தன்கேணி) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாகஜேந்திரன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தந்தையும்,

ஆர்த்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

கனீற்றா, சான்வி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
விஸ்வலிங்கம் தில்லைநாதன்(சகோதரர்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/03/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: AFC Wimbledon Club Hall, Jack Goodchild Way, 422a Kingston Road, Kingston upon Thames, Surrey, KT1 3PB.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/03/2015, 12:00 பி.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Lane, London, SW15 3DZ, UK.
தொடர்புகளுக்கு
தில்லைநாதன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438619440
உமாகஜேந்திரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438543383

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu