திரு இராமலிங்கம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்




nagalingamதிரு இராமலிங்கம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்

(தமிழாலயத் தந்தை, ஆசிரியர், முன்னாள் பொறுப்பாளர் தமிழ் கல்விக் கழகம்-ஜெர்மனி

அன்னை மடியில் : 19 மே 1927 — ஆண்டவன் அடியில் : 16 மார்ச் 2015

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Hagen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆயிலியம்(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதா(பிரித்தானியா), நித்தியலிங்கம்(பிரித்தானியா), நித்தியா(ஜெர்மனி), நிருபா(கனடா), நிர்மலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, அமிர்தலிங்கம், பரராசசிங்கம், மற்றும் இரத்தினமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயராயன்(பிரித்தானியா), அகல்யா(பிரித்தானியா), சிவா(ஜெர்மனி), சுடரகன்(கனடா), கிருஸ்ணவேதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை, பூமணி(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சப்தஸ்வரயா, மிருதங்கா, அனுகிரகா, ஆரண்யா, அபிசேகா, நித்திலன், லொகானா, ஜெரமாயா, சாரா, அருவி, வேநிலா, நிதிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியிலிருந்து Turbinen Halle, Im Lipperfeld 24, 46047, Oberhausen, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Enneper Straße 164,
58135 Hagen,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4923313562056
செல்லிடப்பேசி: +4915234567876
— — ஜெர்மனி
தொலைபேசி: +491752789443
நிவேதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086408682
நித்தியலிங்கம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035830128
நித்தியா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +496943056556
நிருபா(மகள்) — கனடா
தொலைபேசி: +14162873474

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu