திருமதி பரமசிவம் செல்வரட்ணம் – மரண அறிவித்தல்




paramasivamதிருமதி பரமசிவம் செல்வரட்ணம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 10 டிசெம்பர் 1942 — மறைவு : 16 மார்ச் 2015

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமசிவம் செல்வரட்ணம் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமசிவம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவானந்தி, செல்வரஞ்சன், சிவகுமார், சிவநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அழகுசுந்தரம், அழகேஸ்வரி, அனுபாவதி, புஸ்பலீலா, ரதிதேவி, மற்றும் தெய்வநாயகி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரட்ணராஜா, விமலாதேவி, டயானி, சிவதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதிஷன், சுஜன், சமிக்‌ஷா, சானவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 03:30 பி.ப
முகவரி: Elgin Mills Crematorium, 1591 Elgin Mills Rd West, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
ரத்து ஆனந்தி — கனடா
தொலைபேசி: +14165023752
நாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16478553752
ரஞ்சன் — கனடா
தொலைபேசி: +14162715778
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16477176001
வவா — இலங்கை
தொலைபேசி: +94214916282

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu