திருமதி இரத்தினம் அன்னம்மா – மரண அறிவித்தல்




annammaதிருமதி இரத்தினம் அன்னம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 ஓகஸ்ட் 1920 — இறப்பு : 15 மார்ச் 2015

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் அன்னம்மா அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருநாவுக்கரசு, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பாக்கியநாதன், மற்றும் துரைராசா(கனடா), சரஸ்வதி, சறோயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சதாசிவம், சிவசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசேஸ்வரி, தெய்வானை, கெங்கேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாபு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம், சிவபாக்கியம், பத்மலோசினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கரன், சுதர்சினி, சேகர், சுரேஸ், ரமேஸ், யாழினி, ரஞ்சினி, காந்தன், ஜெயந்தன், தினேஸ், தாமன், சிந்துஜா, கஜன், கண்ணன், யாதவன், நந்தினி, லதா, விமலன், தர்சினி, பகிரதி, செறேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
திருநாவுக்கரசு(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163320624
சறோயினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162674338
துரைராசா(மகன்) — கனடா
தொலைபேசி: +19059491075

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu