திரு தோமஸ் எஸ்ராகே செல்லப்பா – மரண அறிவித்தல்




thomasதிரு தோமஸ் எஸ்ராகே செல்லப்பா – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 13 மார்ச் 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் எஸ்ராகே செல்லப்பா அவர்கள் 13-03-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவக்கின், கிறேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லி(றோகினி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஈவோன், ஜேன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செபஸ்டியாம்பிள்ளை, தேவசகாயம், திரேசம்மா(துரை), மற்றும் இமானுவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜலிங்கம், ஜோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்தாஸ், அருள்ராஜ், அனிற்றா(ரதீஸ்), எலிசபெத்ராணி, மார்கிறட், குயின்சேலா, மாலா, இஸ்டெபைன், செறினா, மேக்ஸ்வெல், பிரான்சிஸ், இவலின், கமில்டன், டெஸ்மன்ரோய், தங்கா, மெல்பா, மொலினா, சசன்கன், சிந்தியா, நத்தினா, அந்தோனி றூபஸ், ரெஜினோல்ட், இராஜேந்திரன், சிராணி, தர்சினி, சிரோமி, ஜான் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அருள்நாதன், காலஞ்சென்ற அந்தோனி, லூதம்மா செல்வரானி, இறாகினி, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜொனத்தன், றோபட், இசபெல்லா, ஜோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர் New Jasmine Hall, 90 Nolan Cres, Markham, Canada என்னும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும் இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/03/2015, 08:00 மு.ப — 09:15 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 21/03/2015, 10:00 மு.ப
முகவரி: Prince of Peace, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/03/2015, 11:30 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஈவோன் — கனடா
தொலைபேசி: +19059279156
ஜேன் — கனடா
தொலைபேசி: +14165759900
அருள்தாஸ் — கனடா
செல்லிடப்பேசி: +15145860138

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu