திருமதி அன்னபூரணியம்மா நடராசா – மரண அறிவித்தல்




annapuuraniyammaதிருமதி அன்னபூரணியம்மா நடராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 பெப்ரவரி 1925 — இறப்பு : 11 மார்ச் 2015

யாழ். வதிரி காளையன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா கோயம்புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட அன்னபூரணியம்மா நடராசா அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசபிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(நில அளவையாளர்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

வடிவேல்முருகன்(கனடா), சசிதேவி பாலசுப்பிரமணியம்(கோயம்புத்தூர்), சச்சிதானந்தகுமார்(இலங்கை), அன்னலிங்கம்(கனடா), முருகதாசன்(இந்தியா), சிவலோகநாதன்(கனடா), வைகுந்தநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, மகிமலர், சாமினி, மீனாம்பிகை, சுகந்தி, மாலதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

காராளசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிறீஸ்கந்தராஜா, Dr.கேசவன், Dr.கலைவாணி, கோகுலன், தாட்ஷாயினி, நிமலரூபன், நிரூபன், சுஜீவன், அமிர்தன், இளநகையோன், இளமாறன், தூயவன், சமரன், சாகரன், பிரணவன், யுகதுர்க்கன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

இளமுகிலன், இனியவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 39/56,
1ம் பிரிவு,
மகராணி அவென்யூ,
வடவள்ளி,
கோயம்புத்தூர்,
இந்தியா.

தகவல்
பாலசுப்ரமணியம் சசிதேவி
தொடர்புகளுக்கு
சசிதேவி — இந்தியா
தொலைபேசி: +914222423291
– — கனடா
தொலைபேசி: +14168479774
தாசன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919003086727
சச்சி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773918674
சிறி — கனடா
தொலைபேசி: +14165232613
அன்னலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472310196
சிவம் — கனடா
தொலைபேசி: +14168572095
வைகுந்தம் — கனடா
தொலைபேசி: +14166132978

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu