திரு கந்தையா வைரமுத்து(ராசா அண்ணா) – மரண அறிவித்தல்
மண்ணில் : 30 ஓகஸ்ட் 1930 — விண்ணில் : 11 மார்ச் 2015
யாழ். மாவிட்டபுரம் சாயுடையைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வைரமுத்து அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரபவானி(பவானி), ஜெயபவானி(ரதி), பாலகிருஸ்ணன்(பாலு), மனோகரன்(வெள்ளை), சத்தியசீலன்(கண்ணன்), கருணாகரன்(வினோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மயில்வாகனம்(சின்னராசா), சரஸ்வதி(பவளம்), தம்பிப்பிள்ளை(சின்னையா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தர்மபாலன்(பாலன்), துரைராசா(துரை), ரோகினி, கெளரி(வதனி), செல்வி, அமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லமுத்து, தம்பு(தர்மு), ராசாத்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், பாபு, சியா, பரா, கெளசி, தர்சியா, கோபி, யசோ, ராம், சரணியா, புவிராஜ், கிருஸ்சன், நீரஜா, அமிசன், யோகிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜவிந்தன், அட்சயா, ஜோதி, பாலகரன், பாரதி, துளசி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2015 வியாழக்கிழமை அன்று வடலியடைப்பில் நடைபெற்று பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலன் — கனடா
தொலைபேசி: +14165510269
வெள்ளை — கனடா
செல்லிடப்பேசி: +16475054204
வினோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94776568914
பாலு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777582897