திருமதி ஜெயவர்த்தினி அம்மா வைத்தியநாத குருக்கள் – மரண அறிவித்தல்




jeyavarthiniதிருமதி ஜெயவர்த்தினி அம்மா வைத்தியநாத குருக்கள் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1951 — இறப்பு : 10 மார்ச் 2015

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயவர்த்தினி அம்மா வைத்தியநாத குருக்கள் அவர்கள் 10-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், ஞானசேகர ஐயர் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், குமரகுரு குருக்கள் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஏழாலை வைத்தியநாத குருக்கள்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

குமரேச சர்மா, ஜெயந்த ஸ்ரீ, கஜேந்திர சர்மா, கதிரேச சர்மா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சேதுபதி அம்மா, கனக சபாபதி ஐயர், நடேச சர்மா(கனடா), காலஞ்சென்ற நாகலட்சுமி அம்மா, தங்கமீனாட்சி அம்மா, சந்திர சேகர சர்மா, காலஞ்சென்ற திருஞான ஐயர், சீதாபதி ஐயர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீ அபிராமி, குரு சர்மா, லக்‌ஷ்மி பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபரியா, ரிஷி, ஸ்ரீ வர்த்தனி, ஹரீஷ், அஷ்விந்த், நேத்ரா, லதிகா மீனா, ஹனிஷ்கா, அஷ்வினி, பாவனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குரு சர்மா(மருமகன்)
தொடர்புகளுக்கு
குரு சர்மா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447723767211
வைத்தியநாத குருக்கள்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146725426
குமரேச சர்மா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727132068
– — இலங்கை
தொலைபேசி: +9421222585
செல்லிடப்பேசி: +94766403033
கஜேந்திர சர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447796933212
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94774477857
கதிரேச சர்மா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765558618
ஜெயந்த ஸ்ரீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478408509

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu