திரு வேலும்மயிலும் சுந்தரேஸ்வரன் – மரண அறிவித்தல்




velummajilum திரு வேலும்மயிலும் சுந்தரேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 செப்ரெம்பர் 1946 — இறப்பு : 9 மார்ச் 2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் சுந்தரேஸ்வரன் அவர்கள் 09-03-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமணிதேவி(சின்னக்கட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

வேலும்மயிலும்(வேல்), சோதிமலர்(கல்பனா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாதேவி(கட்டி), செல்வராணி(கனி), காலஞ்சென்ற ரத்தினசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரன்(தம்பிக்கிளி), ராதை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விஷ்வநாதன், சுதந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷா, மதுஷா, எழில்நிலா, அற்புதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada +14162935211
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/03/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada +14162935211
தகனம்
திகதி: புதன்கிழமை 11/03/2015, 11:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7 Canada
தொடர்புகளுக்கு
வேல்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167549124
செல்லிடப்பேசி: +16475231571
ராஜேஸ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16475196712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu