திருமதி கனகசபை மனோன்மணி(சின்னமணி) – மரண அறிவித்தல்




manonmaniதிருமதி கனகசபை மனோன்மணி(சின்னமணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 ஒக்ரோபர் 1931 — இறப்பு : 4 மார்ச் 2015

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி அவர்கள் 04-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராணி(ராணி- மிருசுவில்), விக்கினேஸ்வரன்(ஈசன்– பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(சிவம்- பிரான்ஸ்), யோகராணி(ஜெயா- லண்டன்), விஜயராணி(விஜயா- மிருசுவில்), கதிர்காமநாதன்(றங்கன்- பிரான்ஸ்), செந்தில்நாதன்(நாதன்– லண்டன்), யோகநாதன்(யோகன்- பிரான்ஸ்), செந்தில்ராணி(செந்தில்- லண்டன்), சுபேந்திரநாதன்(சுகந்தன்– பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, கனகம்மா, சிவபாக்கியம், மற்றும் அருளானந்த சிவலிங்கம்(சத்தியபாலன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசலிங்கம்(மிருசுவில்), சாந்தினி(பிரான்ஸ்), வனிதாமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தர்மகுலசிங்கம்(மிருசுவில்), ஜெயகௌரி(பிரான்ஸ்), ரோகினி(லண்டன்), குமுதா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபிதாஸ், தாட்ஷாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, இரட்ணசபாபதி, முத்துலிங்கம், கலைவாணி(ரஜனி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நித்தியா(அவுஸ்திரேலியா), நிறஞ்சன்(லண்டன்), நிஷாந்தன், நிஷானி(மிருசுவில்), நிரூஜா, நிக்கோலா, எரிக்(பிரான்ஸ்), அபிராமி, சுபாஸ், நிவாஸ்(பிரான்ஸ்), தனுஷா, தர்ஷா, அனித்(லண்டன்), டனிஷா, கவிஷா, டினா, பிருந்தன்(மிருசுவில்), அபர்னா, கெவின், மனோஜ்(பிரான்ஸ்), ரோசியன், வினோயன்(லண்டன்), அருஷன், ரனுஷன், சதுஷன்(பிரான்ஸ்), எலக்‌ஷா, பதுஷா(லண்டன்), சுருதிகா, தர்ஷித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளீர் திட்ட இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.16,
படித்த மகளீர் திட்டம்,
மிருசுவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779594391
விஜயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774018354
அருளன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411366056
ஈசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619825627
சிவம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33145991124
ஜெயா — பிரித்தானியா
தொலைபேசி: +442089002486
ராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778027082
ரங்கன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33139856113
நாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442084239506
யோகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148654628
செந்தில் — பிரித்தானியா
தொலைபேசி: +442035839426

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu