திரு நாகராசா விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்




nagarasaதிரு நாகராசா விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 ஏப்ரல் 1941 — இறப்பு : 6 மார்ச் 2015

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா விநாயகமூர்த்தி அவர்கள் 06-03-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பூமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசமூர்த்தி(கனகராயன்குளம்), சத்தியமூர்த்தி(பிரான்ஸ்), ஸ்ரீதரன், உதயகுமார்(பிரான்ஸ்), இந்திரசித், சிவகுமார், காலஞ்சென்ற மங்களேஸ்வரி, நந்தகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பொன்மணி, தங்கம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திராதேவி, பத்மாதேவி, வனிதா, மகாலட்சுமி, அனிதா, சகுந்தலாதேவி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, நாகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனிகரன் கார்த்திகா, சங்கீதா, சஞ்சிகா, கிரிஜா நிதர்சன், தனுஜா, நதுசா, சந்துரு, மிதுரா, கஜானந்தன், மதுஷா, மாதுலா, மாதுரியா, ஆகாஸ், அபிலன், அஸ்வின், அனுஷ்கா, சாதனா, கீர்த்தனா, அனுசித்திகா, விஷ்ணுபிரியன், ஸ்ரீமாதவன், றேணுகா, கிருஷன், கஜானா, உசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2015 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772749813
உதயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621468234
மோகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618481210
ஸ்ரீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777958969
இந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775105226
வரதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777951713
நந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605651899

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu