திரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல்




kanapathiதிரு பரமசிவம்பிள்ளை கணபதி – மரண அறிவித்தல்
(பிள்ளை, EX Foreman CTB Depot-Kondavil)

பிறப்பு : 13 நவம்பர் 1946 — இறப்பு : 2 மார்ச் 2015

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவம்பிள்ளை கணபதி அவர்கள் 02-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி முனியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராசசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்தேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மோகன், சோபனா, வேல்நாயகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மணி, சிறிஸ்கந்தராஜா, பரமேஸ்வரி, தமிழ்செல்வன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தாண்யா, கேதீஸ்வரன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருள்ராணி, லலிதாவதி, லீலாவதி, அருந்தவராஜா, யோகவதி, பிரேமாவதி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிஸ், ஹரிணி, ஆருத்திரா, சாயிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/03/2015, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/03/2015, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
தி

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu