திரு கந்தையா புஸ்பராஜா(அறிவாளி) – மரண அறிவித்தல்




arivaaliதிரு கந்தையா புஸ்பராஜா(அறிவாளி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 ஒக்ரோபர் 1955 — இறப்பு : 1 மார்ச் 2015

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா புஸ்பராஜா அவர்கள் 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணேஸ்வரி(குணம்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

மகிழ்ந்தினி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சிங்கம்), குணநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற கனகரத்தினம்(கனகு), கிட்ணமூர்த்தி(கிளி- பிரான்ஸ்), புஸ்பராணி(ராசாத்தி- இலங்கை), சந்திரலேகா(சந்திரா- இலங்கை), வசந்தகுமாரி(வசந்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயாதரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

மீனலோசினி(லோசினி- இலங்கை), சிவராசா(பெரியதம்பி- இலங்கை), நாகேந்திரன்(சின்னத்தம்பி- இலங்கை), இந்திரன்(இலங்கை), சூரியகுமாரி(கிளி- இலங்கை), வரதராசா(வரதன்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 13,
Alle antoine saint exupery,
93200 saint denis,
France.

தகவல்
ஜெயாதரன் மகிழ்ந்தினி(லண்டன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/03/2015, 07:30 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Chambre Mortuaire Pitié Salpètrière, 22 rue bruant 75013 paris, France(Métro Chevaleret)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 04/03/2015, 07:30 மு.ப — 03:30 பி.ப
முகவரி: Chambre Mortuaire Pitié Salpètrière, 22 rue bruant 75013 paris, France(Métro Chevaleret)
கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/03/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chambre Mortuaire Pitié Salpètrière, 22 rue bruant 75013 paris, France(Métro Chevaleret)
தகனம்
திகதி: வியாழக்கிழமை 05/03/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Pére Lachaise, 71 rue des rondeaux, Paris 20, France(Metro: Gambetta)
தொடர்புகளுக்கு
குணேஸ்வரி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33142432562
ஜெயாதரன் மகிழ்ந்தினி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035562315
செல்லிடப்பேசி: +447960601130
வசந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664729094
கௌசிகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609961333
பவன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651193669
கஜன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761893619

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu