திருமதி தவமணி நடராஜா – மரண அறிவித்தல்




thavamaniதிருமதி தவமணி நடராஜா – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற ஆசிரியை – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி)

பிறப்பு : 25 மார்ச் 1937 — இறப்பு : 26 பெப்ரவரி 2015

யாழ். உடுப்பிட்டி ராஜகிரி சந்தனத்தறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி நடராஜா அவர்கள் 26-02-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா(Executive Civil Engineer) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நந்ததாஸ்(சுவிஸ்), நந்தினி(கனடா), காலஞ்சென்ற நகுலதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரி(சுவிஸ்), குகனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிலாந்தன், நந்துஜா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சயந்தி, அஜன், நிரோஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

காலஞ்சென்ற சின்னராசா, நவமணி(கனடா), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, தியாகராஜா, மற்றும் தர்மராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பவதி(கனடா), இன்பவதி(லண்டன்), ராசம்மா, அன்னரத்தினம்(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

இராதாகிருஷ்ணன்(கனடா), இந்திராணி(கனடா), கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்), ஸ்ரீரஞ்சனி(கனடா), காலஞ்சென்றவர்களான தேவராசா, தவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீமூர்த்தி, கிருபாமூர்த்தி, சாந்தமூர்த்தி, ஸ்ரீஸ்கந்தராஜா, கெங்காதேவி, காலஞ்சென்ற சோமஸ்கந்தராசா, அம்பிகபகவான், லலிதாம்பிகை, பத்மாம்பிகை ஆகியோரின் சிறிய தாயாரும்,

பிரபாகர், அநுராதா, சியாமினி, குமணன், சுகுணன், சுகிர்தன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

நிதர்சனா, நிதகனன், சரணியா, லோகதரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சாமதன், மாலவன், காயந்திரன், சாருஜன், சாரங்கன், கிருஷாணி, பபிஷான், துஷாணி, ஆரியா, வித்தியா, காமாக்ஷி, லக்ஷ்மநாராயணன், நிகிலேஷ் லக்ஷ்மணா, லஷ்மிசகானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2015 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரம்பவாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ராஜகிரி சந்தனத்தறை,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
நந்ததாஸ்(மகன்)
தொடர்புகளுக்கு
நந்ததாஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41313525812
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94756828345

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu