திரு ஆறுமுகம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்




aarumugam திரு ஆறுமுகம் நாகலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 ஓகஸ்ட் 1935 — இறப்பு : 26 பெப்ரவரி 2015

யாழ். வடமராட்சி கிழக்கு அம்பனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் 26-02-2015 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

தவராணி(இலங்கை), விநாயகமூர்த்தி(இலங்கை), உமாபதி(இலங்கை), தியாகராசா(டென்மார்க்), சிவனேசன்(இலங்கை), கெங்கா(லண்டன்), கேதீசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லட்சுமிப்பிள்ளை(இலங்கை), வேலாயுதம்(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கந்தசபேசன்(இலங்கை), ஜீவனி(இலங்கை), விஜயகுமாரன்(ஓமான்), பத்மினி(டென்மார்க்), தயாநிதி(இலங்கை), பொன்னம்பலம்(லண்டன்), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தனா, காஞ்சனா, அர்ச்சனா(இலங்கை), தனுசன், தனுசியா, கவுசான்(இலங்கை), வேனுகாந்தா, சூரியகாந்தா, வாணி(இலங்கை), கார்த்திகா, லக்‌ஷிகா, பிரவீன்(டென்மார்க்), பவதாரணி, விதுசன், றோசிகா(இலங்கை), கவின், அஸ்வின், கஜானி(லண்டன்), அபிசன், யதுசன், சுகாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

நந்தனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2015 வியாழக்கிழமை அன்று அம்பனில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகராசா — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4586662602
கேதீசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813632805
பொன்னம்பலம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944204756
விஜயகுமாரன் — ஓமன்
செல்லிடப்பேசி: +9698518305
பிறேம் ராஜன் றொகான் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +13149182563
வள்ளிப்பிள்ளை — இலங்கை
செல்லிடப்பேசி: +94776070811

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu